tag:blogger.com,1999:blog-3755770263884541343.post4640414934995010814..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: நாகேஷ்-மறக்க முடியாத கலைஞன்உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-23857939142624547852011-08-31T13:36:06.850+05:302011-08-31T13:36:06.850+05:30நாகேஷ் கல்கியில் எழுதிய தொடர் செமயா இருக்கும்நாகேஷ் கல்கியில் எழுதிய தொடர் செமயா இருக்கும்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-29583107117826294422011-08-27T20:02:13.759+05:302011-08-27T20:02:13.759+05:30அன்பான தமிழ் வலைப் பதிவர்களுக்கு வணக்கம்.
"த...அன்பான தமிழ் வலைப் பதிவர்களுக்கு வணக்கம்.

"தேன்கூடு" தமிழ் வலைப் பதிவு திரட்டி சில நண்பர்களின் உதவியுடன் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.

தங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் "தேன்கூடு" திரட்டியின் முகப்பில் தெரிய  இங்கே சொடுக்கவும்Adminhttps://www.blogger.com/profile/11438084522315911844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-66809106402250732152011-08-26T11:41:45.606+05:302011-08-26T11:41:45.606+05:30>>>> நான் அவரிடம் நேரிடையாக உரையாடிய ப...>>>> நான் அவரிடம் நேரிடையாக உரையாடிய பாக்கியம் படைத்தவன்.
அந்த அனுபவத்தில் சொல்கிறேன்.<<<<<

//இத சொல்லிக்ட்டே இருக்கீங்க...அத பத்தி கொஞ்சம் நேரம் இருக்கும் போது சொல்லுங்க........//

கமல் பற்றிதான் என்னிடம் நிறைய பேசினார்.
அது பற்றி தனிப்பதிவு எழுதுகிறேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-82145954471847093902011-08-26T11:38:05.326+05:302011-08-26T11:38:05.326+05:30@காட்டான்
காட்டான் குழ போட்டதை பாத்துட்டேன்.@காட்டான்

காட்டான் குழ போட்டதை பாத்துட்டேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-38783562946877075162011-08-26T11:36:16.258+05:302011-08-26T11:36:16.258+05:30@கோவை நேரம்
டி.ஆர் படம் பார்த்த எபெக்ட் உங்க பின்...@கோவை நேரம்

டி.ஆர் படம் பார்த்த எபெக்ட் உங்க பின்னூட்டம்.
இந்த கண்காட்சியில் நடந்த நல்ல விசயங்களில் உங்களையும்..சிபியையும் சந்தித்தது அடங்கும்.
பதிவர்களை சந்தித்த அனுபவத்தை தனி பதிவிட எண்ணியிருக்கிறேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-33243928148879368532011-08-26T09:34:56.058+05:302011-08-26T09:34:56.058+05:30சிவாஜிக்கு ஆனா மாதிரி 80களில் நாகேஷ் கடுமையாக வீணட...சிவாஜிக்கு ஆனா மாதிரி 80களில் நாகேஷ் கடுமையாக வீணடிக்கப்பட்டார்.......................

கமல் மட்டுமே அவரது வீரியத்தை உணர்ந்தவர் என்பது என் கருத்தும் கூட....................

// நான் அவரிடம் நேரிடையாக உரையாடிய பாக்கியம் படைத்தவன்.
அந்த அனுபவத்தில் சொல்கிறேன். //

இத சொல்லிக்ட்டே இருக்கீங்க...அத பத்தி கொஞ்சம் நேரம் இருக்கும் போது சொல்லுங்க........கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-84911199925816180162011-08-25T19:18:45.958+05:302011-08-25T19:18:45.958+05:30வணக்கம் மாப்பிள போன பதிவுக்கு வரமுடியாம போச்சு மன்...வணக்கம் மாப்பிள போன பதிவுக்கு வரமுடியாம போச்சு மன்னிச்சுக்கோயா.. இந்த பதிவில நாகேஷை பற்றி அருமையாக பகிர்ந்துள்ளீர்கள் இங்கு நீங்கள் இட்டிருக்கும் போட்டோவே ஆயிரம் கதை சொல்லும்.. வாழ்த்துக்கள் மாப்பிள்ள..

காட்டான் குழ போட்டான்..காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-70855107333050789932011-08-25T17:12:11.575+05:302011-08-25T17:12:11.575+05:30தெரிந்த மனிதர்.தெரியாத விஷயம்.வாழ்த்துக்கள்.அப்புற...தெரிந்த மனிதர்.தெரியாத விஷயம்.வாழ்த்துக்கள்.அப்புறம் நாங்க (கோவை மக்கள் ) விரும்பறது இல்ல புத்தகம்
...அடிக்கறது ஓல்ட் மங் ரம்...
நீங்க வைக்கலாம் கண் காட்சி
ஆனா நடக்கிறது டாஸ்மாக் ஆட்சி
ஏ..டன் டனக்க..டன் டனக்க....
புத்தக கண்காட்சி பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.உங்கள வந்து சந்தித்த அந்த பதிவுலக எழுத்து சித்தர் சிபி, அப்புறம் வளரும்... அட...நான்தானுங்க...இவங்களை பத்தி கொஞ்சம் ....உங்க வாயால...சாரி எழுத்தால...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-60772503412888509362011-08-25T16:36:10.451+05:302011-08-25T16:36:10.451+05:30வாங்க உலகசினிமா...
// வரவர வாரத்துக்கு ஒரு பதிவு ...வாங்க உலகசினிமா...

// வரவர வாரத்துக்கு ஒரு பதிவு தான் வருது...... பார்த்து ரெண்டு மூணு போடுங்க................//
இனி புத்தகக்கண்காட்சி நாட்களில் என்னால் எழுதமுடியாது.
சற்று மெதுவாகத்தான் வரும்.
பொறுத்தருள்க...உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-8695604348641333562011-08-25T15:32:35.946+05:302011-08-25T15:32:35.946+05:30பாஸ்கர் சார் வரவர வாரத்துக்கு ஒரு பதிவு தான் வருது...பாஸ்கர் சார் வரவர வாரத்துக்கு ஒரு பதிவு தான் வருது...... பார்த்து ரெண்டு மூணு போடுங்க................worldcinemahttps://www.blogger.com/profile/15563529661969564026noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-32026360419138792732011-08-25T14:30:29.066+05:302011-08-25T14:30:29.066+05:30@திணேஷ்
@பாலு
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
பா...@திணேஷ்
@பாலு
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
பாலு....
நாகேஷ் சவாலே சமாளியில் சின்னப்பண்ணயாக வந்து கலக்குவார்...பாருங்கள்.வில்லத்தனமான காமடி அது.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-73972634539577467842011-08-25T14:19:54.885+05:302011-08-25T14:19:54.885+05:30@விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்
//நாகேஷைப் பற்றி பேசினால் கூட...@விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்
//நாகேஷைப் பற்றி பேசினால் கூட சுவை வந்துவிடுகிறது. சுவாரசியமானப் பதிவு. அபூர்வ சகோதரர்கள் வில்லன் நாகேஷை இப்போது நினைத்தால் கூட பயம் வருகிறது. நகைச்சுவையைத் தாண்டி ஒரு கொடும் மனிதனின் முகத்தை அப்படத்தில் கொண்டிருப்பார். அற்புதமான நடிகர். நிரப்ப முடியாத பக்கம் தான்.//

நாகேசை கடைசி காலங்களில் கமல் மட்டுமே பயன்படுத்தி பயன்பெற்றார்.
அதில் நம்மவர்,மகளிர் மட்டும் மறக்க முடியாத பாத்திரங்கள்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-49610269037700940362011-08-25T14:11:50.861+05:302011-08-25T14:11:50.861+05:30@ஜீ
நண்பரே!மசாலா சினிமாக்களுக்குள் தன் தனித்தன்மைய...@ஜீ
நண்பரே!மசாலா சினிமாக்களுக்குள் தன் தனித்தன்மையை விட்டு கொடுக்காமல் உலகத்தரத்திற்க்கு தனது பரிமாணத்தை வெளிப்படுத்தினார்.அவரது உயரத்தை என் போன்ற ஏணியால் அளக்க முடியாது.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-22508409941933921342011-08-25T14:04:52.772+05:302011-08-25T14:04:52.772+05:30@JZ
//நாகேஷுக்கு இதைவிடப் பெரிய Tribute கொடுக்க மு...@JZ
//நாகேஷுக்கு இதைவிடப் பெரிய Tribute கொடுக்க முடியாது அண்ணா..
வாழ்த்துக்கள்!!//
நாற்பது ஆண்டு காலம் என்னை மகிழ்வித்த நாயகனுக்கு என் சிறு நன்றிக்கடன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-10474095027148391612011-08-25T14:02:41.091+05:302011-08-25T14:02:41.091+05:30sir,
Nagesh was a legend..avaroda expressions supe...sir,
Nagesh was a legend..avaroda expressions superb..avaru villana nadikum podhu romba kodurama irupparu,also character roles whatever he does it was fantastic..good postbaluhttps://www.blogger.com/profile/12743327740687423724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-6864444711819625082011-08-25T13:54:48.493+05:302011-08-25T13:54:48.493+05:30@விக்கியுலகம்
//இந்த நூற்றாண்டின் இணையற்ற நடிகர் ...@விக்கியுலகம்

//இந்த நூற்றாண்டின் இணையற்ற நடிகர் நாகேஷ் என்பதில் ஐயமில்லை நண்பா..//
நாகேசை ரசித்து வாழ்ந்த பரம்பரை நாம்.
அவரை பாராட்டுவதே ஒரு தனி இன்பம் நண்பா....உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-7791912622556480232011-08-25T13:44:01.485+05:302011-08-25T13:44:01.485+05:30@கொழந்த
//அந்த புக்க நானும் படிச்சிருக்கேன்.ஆனா.....@கொழந்த

//அந்த புக்க நானும் படிச்சிருக்கேன்.ஆனா...அதுல அவரது ஆளுமை முழுமையாக வெளிப்படவில்லை என்பது என் கருத்து..//
நாகேசின் அந்திமக்காலங்களில் இந்தப்புத்தகம் தொகுத்து வெளியிடப்பட்டது.
நான் அவரிடம் நேரிடையாக உரையாடிய பாக்கியம் படைத்தவன்.
அந்த அனுபவத்தில் சொல்கிறேன்.
இந்த நூலில் இவ்வளவு வந்ததே பெரிது.
நிறைய மறந்து விட்டார்.
பேசும் போது தாவித்தாவி வேற எங்கேயோ போய் விடுவார்.
தொகுத்தவர் செய்த முயற்ச்சியில்தான் இவ்வளவாவது நமக்கு கிடைத்தது.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-8066807686322628782011-08-25T12:09:57.089+05:302011-08-25T12:09:57.089+05:30நாகேஷ் தமிழ் சினிமாவில் நிரப்ப முடியாத பக்கம்///mi...நாகேஷ் தமிழ் சினிமாவில் நிரப்ப முடியாத பக்கம்///miga seri. Nala pathivuDinesh Rnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-85647615944431193662011-08-25T12:01:55.793+05:302011-08-25T12:01:55.793+05:30நாகேஷைப் பற்றி பேசினால் கூட சுவை வந்துவிடுகிறது. ச...நாகேஷைப் பற்றி பேசினால் கூட சுவை வந்துவிடுகிறது. சுவாரசியமானப் பதிவு. அபூர்வ சகோதரர்கள் வில்லன் நாகேஷை இப்போது நினைத்தால் கூட பயம் வருகிறது. நகைச்சுவையைத் தாண்டி ஒரு கொடும் மனிதனின் முகத்தை அப்படத்தில் கொண்டிருப்பார். அற்புதமான நடிகர். நிரப்ப முடியாத பக்கம் தான்.Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-75239518348049367592011-08-25T11:52:46.808+05:302011-08-25T11:52:46.808+05:30அட்டகாசமான பதிவு பாஸ்! தமிழ்சினிமாவின் ஒரு மிகச்சி...அட்டகாசமான பதிவு பாஸ்! தமிழ்சினிமாவின் ஒரு மிகச்சிறந்த கலைஞனின் அனுபவங்கள்..அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-19383065263357777712011-08-25T11:43:21.682+05:302011-08-25T11:43:21.682+05:30நாகேஷுக்கு இதைவிடப் பெரிய Tribute கொடுக்க முடியாத...நாகேஷுக்கு இதைவிடப் பெரிய Tribute கொடுக்க முடியாது அண்ணா..
வாழ்த்துக்கள்!!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-84516763297082978272011-08-25T11:31:50.034+05:302011-08-25T11:31:50.034+05:30இந்த நூற்றாண்டின் இணையற்ற நடிகர் நாகேஷ் என்பதில் ஐ...இந்த நூற்றாண்டின் இணையற்ற நடிகர் நாகேஷ் என்பதில் ஐயமில்லை நண்பா...பகிர்வுக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-16291248816808851792011-08-25T11:24:56.712+05:302011-08-25T11:24:56.712+05:30முழுசா படிக்கல..ஆபிஸ்......அப்பறம் வரேன்.......முழுசா படிக்கல..ஆபிஸ்......அப்பறம் வரேன்.......கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-48277244013049840632011-08-25T11:23:54.838+05:302011-08-25T11:23:54.838+05:30நான் மறக்கவில்லை சார்...ஹி....ஹி....
அந்த புக்க ந...நான் மறக்கவில்லை சார்...ஹி....ஹி....

அந்த புக்க நானும் படிச்சிருக்கேன்.ஆனா...அதுல அவரது ஆளுமை முழுமையாக வெளிப்படவில்லை என்பது என் கருத்து..வேற எதுனா உங்களுக்கு தெரிஞ்ச புக் இருக்கா ?

நண்பர்களே........எதுனா இருந்தா சொல்லுங்ககொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.com