tag:blogger.com,1999:blog-3755770263884541343.post3633567012844984020..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: OMAR MUKHTAR-The Lion Of Desert[1981]லிபியா பிரபாகரன்உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-47675822285273591082012-04-07T13:57:03.796+05:302012-04-07T13:57:03.796+05:30அருமை நண்பரே...
எனது கருத்துக்கு மேலும் வலு சேர்த்...அருமை நண்பரே...
எனது கருத்துக்கு மேலும் வலு சேர்த்தமைக்கு நன்றி.
பதிவானாலும்...பின்னூட்டமிட்டாலும் கீதப்பிரியனின் ஸ்டைல்
தனித்து நிற்க்கும்.
நன்றி கீதப்பிரியன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-57599980285825543202012-04-07T10:33:59.783+05:302012-04-07T10:33:59.783+05:30ஓமர்முக்தார் தரத்தில் தனி ஈழம் அமைய வேண்டிய அவசியத...ஓமர்முக்தார் தரத்தில் தனி ஈழம் அமைய வேண்டிய அவசியத்தையும்,செல்வா,அமிர்தலிங்கம் போன்ற அறவழி தியாகிகளின் ஏமாற்றமும்,மாவீரர் பிரபாகரன் கையில் ஆயுதம் எடுத்து போராடியதன் பிண்ணணியையும்,அவர் சந்தித்த சவால்களையும்,சிங்கள இந்திய குள்ளநரிகளின் சூழ்ச்சியையும் தெளிவாக மக்களுக்கு புரியவைத்தாலன்றி தனி ஈழத்தின் அவசியமும்,போராளிகளின் தியாகமும் சாமானியனுக்கு புரியவே புரியாது.அதுவரை பல மீடியோக்கர்கள் என்னும் அரைகுறைகளின் தொல்லைகள் விடவே விடாது. அயர்லாந்து விடுதலை போராட்ட வீரர்கள் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டதை செல்லுலாய்டில் ஹங்கர் என்னும் படமாக 2008 ஆம் ஆண்டு வெளியிட்டனர்,அதில் அயர்லாந்து,இங்கிலாந்து இரு சாரார் மனநிலையும் மிக அருமையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது, அதை பார்த்தாலாவது ஒரு வரலாற்று படம் எப்படி எடுக்கப்படவேண்டும் என தத்தி இயக்குனர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-29114380263608013952012-04-07T08:10:27.391+05:302012-04-07T08:10:27.391+05:30good keep it upgood keep it upAnonymoushttps://www.blogger.com/profile/01744701844051659509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-1550308957530630032012-04-06T22:34:11.395+05:302012-04-06T22:34:11.395+05:30இந்த படம் பல வகைகளில் எனக்கு ஸ்பெஷல்.......
எங்கப...இந்த படம் பல வகைகளில் எனக்கு ஸ்பெஷல்.......

எங்கப்பா Enter the dragonக்கு பிறகு அதிக தடவ பாத்த படம் இதுதான். மெட்ராஸ்ல தான் பாத்ததார். திருவள்ளூர்ல வேல. எந்த இங்க்லீஷ் படம் ரிலீஸ் ஆனாலும் வந்து பாத்திட்டு போவார். Sapphire theatre அவருக்கு மிக விருப்பமான ஒன்று.கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-6452443789895279752012-04-06T21:25:03.950+05:302012-04-06T21:25:03.950+05:30பாலு...ஒமர் முக்தார்தான் உங்களுக்கு பிள்ளையார் சுழ...பாலு...ஒமர் முக்தார்தான் உங்களுக்கு பிள்ளையார் சுழியா!

பாராட்டுக்கும்...வாழ்த்துக்கும் நன்றி.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-34870388318271587972012-04-06T21:14:41.404+05:302012-04-06T21:14:41.404+05:30தம்பி குமரா...நலம்.
மகிழ்ச்சியோடு உன் பாராட்டை ஏற...தம்பி குமரா...நலம்.

மகிழ்ச்சியோடு உன் பாராட்டை ஏற்றுக்கொள்கிறேன்.நன்றி.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-37663753272437825822012-04-06T21:12:04.557+05:302012-04-06T21:12:04.557+05:301983ல் கல்லூரி முடித்து சென்னை வந்த போது பார்த்த ப...1983ல் கல்லூரி முடித்து சென்னை வந்த போது பார்த்த படம்.
தியேட்டரிலேயே அப்போது பத்து தடவைக்கு மேல் பார்த்த படம்.
நாஸ்டால்ஜிக்காகவே இப்படத்தை மீண்டும் பார்த்தேன்.

உங்களுக்கு இப்படத்தை அறிமுகம் செய்ததற்க்காக பெருமைப்படுகிறேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-85420687840297341352012-04-06T21:04:40.827+05:302012-04-06T21:04:40.827+05:30சமீபத்தில்...மீண்டும் இப்படத்தை பார்த்த போது...படத...சமீபத்தில்...மீண்டும் இப்படத்தை பார்த்த போது...படத்தின் காட்சிகள் ஈழ விடுதலை போராட்டத்தையே என் மனது தொடர்பு படுத்தி பார்த்தது.

பாராட்டுக்கு நன்றி...நண்பரே!உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-81794157631650624022012-04-06T18:50:06.858+05:302012-04-06T18:50:06.858+05:30hello sir..v good post..the unforgettable film..I ...hello sir..v good post..the unforgettable film..I cannot 4get this film..i watched this in maruthi theatre wen I was a kid,from this film only i started my intrest towards movies..and from this film..i closely watched anthony quinn..btw..congrats and my hearty wishes for your new busines:)baluhttps://www.blogger.com/profile/12743327740687423724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-76853215104893242992012-04-06T16:37:25.248+05:302012-04-06T16:37:25.248+05:30அண்ணா வணக்கம்.நலமா ?
தங்களது சினிமா ஆர்வத்தை பார்...அண்ணா வணக்கம்.நலமா ?
தங்களது சினிமா ஆர்வத்தை பார்க்கும் போது சிலிர்க்கிறது.எங்கிருந்த இந்த படமெல்லாம் நீங்கள் எடுத்து பார்க்கிறீர்கள்.
டவுன்லோடு லிங்க் கிடைப்பின் கண்டிப்பாக இப்பவே எடுத்துக்கொள்கிறேன்.அக்மார்க் நல்ல விமர்சனம்.ஒப்பிடுதல் எல்லாம் அருமை.மிக்க நன்றி.Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2012/04/1408-2007-mist-2007.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-88495125577375730332012-04-06T16:04:08.961+05:302012-04-06T16:04:08.961+05:30ஒமர் முக்தார் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை சார்.. ...ஒமர் முக்தார் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை சார்.. எனக்கு இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது! நன்றிJZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-78480305852513308302012-04-06T15:36:29.705+05:302012-04-06T15:36:29.705+05:30அழகான விமர்சனம். இலங்கை போராட்டத்தையும், படத்தையும...அழகான விமர்சனம். இலங்கை போராட்டத்தையும், படத்தையும் ஒப்பிட்ட விதம் மிக அழகு. நன்றி.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-51061009838356953262012-04-06T15:27:47.492+05:302012-04-06T15:27:47.492+05:30வணக்கம் நிரூ...
தங்கள் கருத்தை...நிரூபிக்க புதிய ப...வணக்கம் நிரூ...
தங்கள் கருத்தை...நிரூபிக்க புதிய படைப்பாளிகள் வர வேண்டும்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-186529994530953192012-04-06T14:22:37.288+05:302012-04-06T14:22:37.288+05:30வணக்கம் அண்ணே,
அந்தக் காலப் படத்தை இந்தக் கால அரசி...வணக்கம் அண்ணே,
அந்தக் காலப் படத்தை இந்தக் கால அரசியல் சூழலுக்கு ஏற்றாற் போல அருமையாக ஒப்பிட்டு விமர்சித்திருக்கிறீங்க.

உலக அரங்கில் எம் போராட்டம் பற்றிய பார்வைகள் இன்னும் அதிகளவில் படமாக்கப்பட வேண்டும்! அப்போது தான் நீங்கள் சொல்வது போல...கருத்துக்கள் மூலம் புரட்சி நிகழும் என்பது உண்மையே!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com