tag:blogger.com,1999:blog-3755770263884541343.post3405238983950219622..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: The Secret of Santa Vittoria-1969[ஆங்கிலம்]குடிமகனே...பெருங்குடிமகனே...உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-26407305666629166992011-11-01T14:40:48.209+05:302011-11-01T14:40:48.209+05:30வித்தியாசமான பட விமர்சனத்தை தொகுத்து தந்திருக்கிறீ...வித்தியாசமான பட விமர்சனத்தை தொகுத்து தந்திருக்கிறீங்க.
சண்டா விக்டோரியா நானும் பார்க்க ட்ரை பண்றேன் அண்ணே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-68810504994886014232011-10-26T03:39:48.743+05:302011-10-26T03:39:48.743+05:30நல்ல பதிவு... எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்நல்ல பதிவு... எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/10/robocop-1987.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-45219574431575720702011-10-25T22:17:39.484+05:302011-10-25T22:17:39.484+05:30@சித்ரா
தங்கள் முதல் வருகைக்கும்...வாழ்த்துக்கும் ...@சித்ரா
தங்கள் முதல் வருகைக்கும்...வாழ்த்துக்கும் நன்றி

தங்களுக்கும்...
தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-2899096396864214922011-10-25T08:40:34.423+05:302011-10-25T08:40:34.423+05:30It is a classical movie.

HAPPY DEEPAVALI!...It is a classical movie.

HAPPY DEEPAVALI!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-4196320280657772342011-10-25T06:59:29.729+05:302011-10-25T06:59:29.729+05:30@அம்பாளடியாள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
தங...@அம்பாளடியாள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
தங்களுக்கும்...
தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-11694116875126668082011-10-24T23:54:30.127+05:302011-10-24T23:54:30.127+05:30என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங...என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-86641634865211477712011-10-24T14:40:59.388+05:302011-10-24T14:40:59.388+05:30@ஜீ
வாங்க ஜீ...வருகைக்கு நன்றி.@ஜீ
வாங்க ஜீ...வருகைக்கு நன்றி.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-67629769031928055262011-10-24T14:39:19.302+05:302011-10-24T14:39:19.302+05:30@குமரன்
//நீங்க சொன்ன மாதிரி செஞ்சா நல்லாதான் இர...@குமரன்

//நீங்க சொன்ன மாதிரி செஞ்சா நல்லாதான் இருக்கும்...இருந்தாலும் 18 வயசு பையன் ஓயின் மட்டுமல்ல எந்த "தண்ணி" குடிச்சாலும் வீட்டுல தொலைச்சிடுவாங்க..அந்த பழக்கமே வேண்டாம் என்று தள்ளியே நிக்கிறேன்..//

அய்யய்யோ...பச்ச புள்ள நீ...
விபரம் தெரியாம கமெண்ட் போட்டுட்டேன்.ஸாரி.
அந்த கெட்ட பழக்கத்திலிருந்து இப்போது போல் எப்போதும் தள்ளியே இரு.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-84985987511142983062011-10-24T14:32:48.772+05:302011-10-24T14:32:48.772+05:30@விக்கியுலகம்
நண்பரே...
//இங்க கெடைக்கும்னு நெனைக...@விக்கியுலகம்
நண்பரே...

//இங்க கெடைக்கும்னு நெனைக்கிறேன் அந்த ஒயின்....இங்க கிடைக்காத சரக்கே இல்லைய்யா ஹிஹி!//

கொடுத்து வச்ச ஆளுங்க!உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-33799965435082498752011-10-24T12:40:33.761+05:302011-10-24T12:40:33.761+05:30<< கூகிள் அம்மனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைப...<< கூகிள் அம்மனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைப்பதை தவிற வேறு வழி இல்லை.>>

நண்பரே.. எழுத்துல வல்லவர் நீங்க போங்க..Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/10/blog-post_14.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-82255286972399208652011-10-24T12:35:57.934+05:302011-10-24T12:35:57.934+05:30உலக சினிமா ரசிகன் said..
<< நீங்கள் மலேசியாத...உலக சினிமா ரசிகன் said..
<< நீங்கள் மலேசியாதானே...
அங்குதான் உலகின் தலை சிறந்த ஒயின் அனைத்தும் கிடைக்குமே.
ஒயின் சாப்பிட்டு கொண்டே இந்த படத்தை பார்த்தால் டபுள் கிக்தான்.>>

மலேசியாதான் நண்பரே.நீங்க சொன்ன மாதிரி செஞ்சா நல்லாதான் இருக்கும்...இருந்தாலும் 18 வயசு பையன் ஓயின் மட்டுமல்ல எந்த "தண்ணி" குடிச்சாலும் வீட்டுல தொலைச்சிடுவாங்க..அந்த பழக்கமே வேண்டாம் என்று தள்ளியே நிக்கிறேன்..
நீங்க அறிமுகபடுத்திய படம் என்றால் கிக்குக்கு பஞ்சமே இல்ல....டவுன்லோடு லிங்கை தேடிக்கொண்டிருக்கிறேன்..நன்றிKumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/10/jerry-maguire-1996.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-53384305708706724532011-10-24T10:25:43.841+05:302011-10-24T10:25:43.841+05:30சூப்பர் பாஸ்! பார்க்க ட்ரை பண்றேன்! :-)சூப்பர் பாஸ்! பார்க்க ட்ரை பண்றேன்! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-52242728356719437942011-10-24T10:06:13.733+05:302011-10-24T10:06:13.733+05:30மாப்ள விமர்சனம் சூப்பருங்க...இங்க கெடைக்கும்னு நென...மாப்ள விமர்சனம் சூப்பருங்க...இங்க கெடைக்கும்னு நெனைக்கிறேன் அந்த ஒயின்....இங்க கிடைக்காத சரக்கே இல்லைய்யா ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-75760796575793427752011-10-24T07:36:08.286+05:302011-10-24T07:36:08.286+05:30@பிலாசபி பிரபாகரன்
//என் தளம் திறக்கவில்லை என்று ந...@பிலாசபி பிரபாகரன்
//என் தளம் திறக்கவில்லை என்று நீங்கள் சொன்னதாக ஞாபகம்... இந்த விஷயத்தில் நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்... இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை...//
சரிதான்...பந்தை என் பக்கம் திருப்பி விட்டீர்களா!

ஏற்க்கெனவே சொன்னதுதான்.
என் கம்ப்யூட்டர் அறிவும் கலைஞரின் முடி அளவும் சம விகிதம்.

கூகிள் அம்மனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைப்பதை தவிற வேறு வழி இல்லை.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-53048937036705110822011-10-24T07:27:18.391+05:302011-10-24T07:27:18.391+05:30@பிலாசபி பிரபாகரன்
//உங்கள் இடுகைகளில் படங்களை குற...@பிலாசபி பிரபாகரன்
//உங்கள் இடுகைகளில் படங்களை குறைக்கலாமே... ஒரு இடுகைக்கு இத்தனை படங்கள் தேவையா...//

என் எழுத்துக்கு வலு சேர்க்கும் படங்கள் இணையத்தில் இருந்தால் அதை சேர்த்துக்கொள்வது வழக்கம்&பழக்கமாகி விட்டது.
இனி குறைத்துக்கொள்கிறேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-73661316460119141202011-10-24T07:19:24.936+05:302011-10-24T07:19:24.936+05:30@பிலாசபி பிரபாகரன்
//மனைவி பற்றிய பத்தியை ரொம்பவும...@பிலாசபி பிரபாகரன்
//மனைவி பற்றிய பத்தியை ரொம்பவும் ரசித்தேன்...//
அண்டனி க்வீன் மனைவியாக அ[ந]டித்து தூள் கிளப்பியவர் Anna Magnani
இந்த ஹாலிவுட் கோவை சரளா வரும் காட்சிகள் அனைத்தும் ரகளையாக இருக்கும்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-89055918616295701762011-10-24T01:53:07.392+05:302011-10-24T01:53:07.392+05:30ஏன் தளம் திறக்கவில்லை என்று நீங்கள் சொன்னதாக ஞாபகம...ஏன் தளம் திறக்கவில்லை என்று நீங்கள் சொன்னதாக ஞாபகம்... இந்த விஷயத்தில் நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்... இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-46024179901152545922011-10-24T01:52:15.659+05:302011-10-24T01:52:15.659+05:30உங்கள் இடுகைகளில் படங்களை குறைக்கலாமே... ஒரு இடுகை...உங்கள் இடுகைகளில் படங்களை குறைக்கலாமே... ஒரு இடுகைக்கு இத்தனை படங்கள் தேவையா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-10995962632474250762011-10-24T01:51:30.972+05:302011-10-24T01:51:30.972+05:30மனைவி பற்றிய பத்தியை ரொம்பவும் ரசித்தேன்...மனைவி பற்றிய பத்தியை ரொம்பவும் ரசித்தேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-40785362444684135382011-10-23T21:50:22.348+05:302011-10-23T21:50:22.348+05:30@காட்டான்
//வணக்கம் மாப்பிள விமர்சனம் அருமை இங்கு...@காட்டான்

//வணக்கம் மாப்பிள விமர்சனம் அருமை இங்கு பிரன்சுக்காரர்கள் வைன்க்கு கொடுக்கும் முக்கியத்த அறிந்தவன் நான் படத்தின் சம்பவங்கள் உண்மையே!!!?//

வணக்கம் நண்பா!
உலகிலேயே ரசனைக்காரர்கள் பிரெஞ்ச்காரர்கள்.அதனால்தான் ஒயினைக்கொண்டாடுகிறார்கள்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-83818812244743547492011-10-23T21:44:13.472+05:302011-10-23T21:44:13.472+05:30@குமரன்
//இங்க டிவிடி கிடைக்கிறது கஷ்டம்தான்..டவு...@குமரன்

//இங்க டிவிடி கிடைக்கிறது கஷ்டம்தான்..டவுன்லோட் போட்டுதான் பார்க்கனும்..
கிடைக்கும் என்று நினைக்கிறேன்.//
நண்பரே!இணையத்தில் கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.
நீங்கள் மலேசியாதானே....
அங்குதான் உலகின் தலை சிறந்த ஒயின் அனைத்தும் கிடைக்குமே.
ஒயின் சாப்பிட்டு கொண்டே இந்த படத்தை பார்த்தால் டபுள் கிக்தான்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-46043005643942819032011-10-23T19:30:32.998+05:302011-10-23T19:30:32.998+05:30வணக்கம் மாப்பிள விமர்சனம் அருமை இங்கு பிரன்சுக்கார...வணக்கம் மாப்பிள விமர்சனம் அருமை இங்கு பிரன்சுக்காரர்கள் வைன்க்கு கொடுக்கும் முக்கியத்த அறிந்தவன் நான் படத்தின் சம்பவங்கள் உண்மையே!!!?காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-61812709935945856152011-10-23T16:17:08.769+05:302011-10-23T16:17:08.769+05:30உலக சினிமா ரசிகன் said...

இங்க டிவிடி க...உலக சினிமா ரசிகன் said...

இங்க டிவிடி கிடைக்கிறது கஷ்டம்தான்..டவுன்லோட் போட்டுதான் பார்க்கனும்..
கிடைக்கும் என்று நினைக்கிறேன்..நன்றிkumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/10/robocop-1987.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-5682807681984888542011-10-23T13:45:53.128+05:302011-10-23T13:45:53.128+05:30@சி.பி.செந்தில்குமார்
>>>>பாராட்டோடு.....@சி.பி.செந்தில்குமார்
>>>>பாராட்டோடு.... ‘சாண்டா விட்டோரியா’ ஒயின் ஒரு பாட்டல் வாங்கிக்கொடுத்தால் மிகவும் மகிழ்வேன்.<<<<<

//அய்யய்யோ, அப்போ நான் எதுவும் சொல்லாமயே எஸ் ஆகிடறேன் பை பர்ஸ் வீக்கா இருப்போர் சங்கம் ஹிஉ ஹி//

பார்ரா...கிரேப் ஜூஸ்தானே கேட்டேன்.
ஏன் சிபி தலை தெறிக்க ஒடுறாரு!!!!!உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-8470243394477950462011-10-23T09:44:48.084+05:302011-10-23T09:44:48.084+05:30உலக சினிமா ரசிகன் said...
பாராட்டோடு.......உலக சினிமா ரசிகன் said...

பாராட்டோடு.... ‘சாண்டா விட்டோரியா’ ஒயின் ஒரு பாட்டல் வாங்கிக்கொடுத்தால் மிகவும் மகிழ்வேன்.

அய்யய்யோ, அப்போ நான் எதுவும் சொல்லாமயே எஸ் ஆகிடறேன் பை பர்ஸ் வீக்கா இருப்போர் சங்கம் ஹிஉ ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com