tag:blogger.com,1999:blog-3755770263884541343.post2678296496079293321..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: காட்பாதரை பின்னுக்கு தள்ளிய படம்!உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-10998929416229269302012-03-29T11:26:02.730+05:302012-03-29T11:26:02.730+05:30thanks for sharingthanks for sharingarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-21015023960019860392011-07-18T02:08:29.532+05:302011-07-18T02:08:29.532+05:30Your review once again pushing me to look for the ...Your review once again pushing me to look for the movie...

Just came to my mind that Pirates of the Caribbean - Part 2 did much better than part 1 in terms of collection & popularity.Devhttps://www.blogger.com/profile/07362410673993461579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-4827264232344992762011-07-17T02:54:17.742+05:302011-07-17T02:54:17.742+05:30@காட்டான்
நான் பிரான்ஸ் வரும் போது தங்களை சந்திக்க...@காட்டான்
நான் பிரான்ஸ் வரும் போது தங்களை சந்திக்க விரும்புகிறேன்.
எனக்கு குளிர் தாங்காது.
அதனால் நல்ல பருவ காலம் எப்போது என்பதை தெரிவிக்கவும்உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-41122455834777692862011-07-17T02:49:38.016+05:302011-07-17T02:49:38.016+05:30@காட்டான்
//உங்கட மனச புண்படுத்துவது என் நோக்கமில்...@காட்டான்
//உங்கட மனச புண்படுத்துவது என் நோக்கமில்லை என்னால் நீங்கள் புண்பட்டால்..!? அதற்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.. இதை நீங்கள் கட்டாயம் வெளியிட வேண்டும்.. உங்களை புகழ்வதற்காக சொல்லவில்லை ..நீஙகள் என்னை படங்கள் பார்க தூண்டுகிறீர்கள் உங்கள் அழகிய ஆழமான விமர்சன பார்வையால்.. நன்றி .. நன்றி காட்டான் கல் நெஞ்சம் படைத்தவனில்லை..!!?//

நண்பரே நீங்கள் போட்ட முதல் பின்னூட்டத்திற்க்கு நான் விளையாட்டாக போட்ட பதில் தங்களை பதற வைத்து விட்டது.
நீங்கள் என்னை புண்படுத்தவேயில்லை.
எனவே நான் காயம் பட்டேன் என்ற பேச்சுக்கே இடமில்லை.
நீங்கள் போட்ட கமெண்டை மிகவும் ரசித்து நண்பர் ஆனந்தனிடம் ரசித்து பேசிக்கொண்டிருந்தேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-38878515823004496392011-07-17T02:37:17.685+05:302011-07-17T02:37:17.685+05:30@விஜய் ஆர்ம்ஸ்டாராங்க்
//நன்று..தகவல்களால் படத்தை ...@விஜய் ஆர்ம்ஸ்டாராங்க்
//நன்று..தகவல்களால் படத்தை பார்க்க தூண்டும் உங்கள் முயற்சி அருமை. நன்றி//

நண்பரே!காட்பாதர் என்ற பூவோடு இருந்ததால் இந்த நாருக்கு மணம் வந்துள்ளது.
உங்கள் பாராட்டு மேலும் என்னை உழைக்கத்தூண்டும்உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-65901767038130174522011-07-16T20:07:06.976+05:302011-07-16T20:07:06.976+05:30உங்கட மனச புண்படுத்துவது என் நோக்கமில்லை என்னால் ...உங்கட மனச புண்படுத்துவது என் நோக்கமில்லை என்னால் நீங்கள் புண்பட்டால்..!? அதற்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.. இதை நீங்கள் கட்டாயம் வெளியிட வேண்டும்.. உங்களை புகழ்வதற்காக சொல்லவில்லை ..நீஙகள் என்னை படங்கள் பார்க தூண்டுகிறீர்கள் உங்கள் அழகிய ஆழமான விமர்சன பார்வையால்.. நன்றி .. நன்றி காட்டான் கல் நெஞ்சம் படைத்தவனில்லை..!!?காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-91363363025065010092011-07-16T14:30:27.812+05:302011-07-16T14:30:27.812+05:30நன்று..தகவல்களால் படத்தை பார்க்க தூண்டும் உங்கள் ம...நன்று..தகவல்களால் படத்தை பார்க்க தூண்டும் உங்கள் முயற்சி அருமை. நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-55805290902309157082011-07-16T02:50:34.184+05:302011-07-16T02:50:34.184+05:30@கருந்தேள் கண்ணாயிரம்
நண்பரே!
காட்பாதர் திரை இதிகா...@கருந்தேள் கண்ணாயிரம்
நண்பரே!
காட்பாதர் திரை இதிகாசம்.

//காட்ஃபாதர் நாவல்தான் மொதல்ல படிச்சேன்.//
தமிழில் மொழி பெயர்த்தால் முதலில் படிப்பது நானாகத்தான் இருக்கும்.நீங்கள் மொழி பெயர்த்தால் நான் வெளியிடத்தயார்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-9753349085325905902011-07-15T21:55:07.365+05:302011-07-15T21:55:07.365+05:30காட்ஃபாதர் நாவல்தான் மொதல்ல படிச்சேன். அதன்பின் பட...காட்ஃபாதர் நாவல்தான் மொதல்ல படிச்சேன். அதன்பின் படம் பார்த்தேன். நாவல் எனக்கு மிகமிகமிகமிகப் பிடித்தது. படமும். இதுல இருக்கும் சின்னச்சின்ன அல்பசீனோ மேனரிஸங்களை, இன்னமும் கமல் உபயோகித்துக்கொண்டே இருக்கிறார். இந்தக் கதையில், தனது மகளின் திருமணத்தின்போது, பாதிக்கப்பட்ட ஒரு இத்தாலி வியாபாரிக்கு நீதி வழங்குவார் கார்லியோனி. அதுவும், மகன் ஸான்னி இறந்ததும், சவப்பெட்டி வியாபாரியின் கடைக்கு வந்து, கண்கலங்கும் இடமும், எனக்கு மிகவும் பிடித்த இடங்கள்.

இரண்டாம் பாகத்தில், டி நீரோ. அட்டகாசம். என்ன சொல்வது? இது ஒரு அற்புதம். பின்னிருக்கீங்க :-) .. தொடருங்கள் :-) .. மொதோ பாகத்துக்கும் சேர்த்து இங்கனயே கமெண்ட் போட்டுக்குறேன் :-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-14511027914443136302011-07-15T05:40:38.485+05:302011-07-15T05:40:38.485+05:30@கனகு
//அல் பேசினோ - ஏன் அவரது மைக்கேல் கோர்லீயோன...@கனகு

//அல் பேசினோ - ஏன் அவரது மைக்கேல் கோர்லீயோன் கேரக்டருக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை என இப்போதும் யோசிப்பதுண்டு. என்ன நடிப்பு... வாழ்ந்திருப்பார்.//

நண்பரே இதற்க்கு காட்பாதர்3 எழுதும் போது விரிவாக சொல்கிறேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-37547923266931084552011-07-15T05:36:25.250+05:302011-07-15T05:36:25.250+05:30@கனகு
//ஏனோ இந்த இரண்டாம் பாகத்தை விட முதல் பாகத்...@கனகு

//ஏனோ இந்த இரண்டாம் பாகத்தை விட முதல் பாகத்தையே மிகவும் விரும்புகிறேன்... ஏனெனில் இதில் மாறி மாறி பயணிக்கும் கதை சில நேரங்களில் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்கு பதில் குறைத்துவிட்டது//

கனகு கை கொடுங்கள்....சூப்பர்.
காட்பாதரை நன்றாக உள்வாங்கியவர்களால் மட்டுமே இதை உணர முடியும்.
இத்தாலியில் பயணிக்கும்போது சற்று படம் நொண்டும்.இந்த இடத்தில்..திரைக்கதை சுவாரஸ்யம் ஒரு மாற்று குறைதான்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-74578358755034513642011-07-15T01:44:15.000+05:302011-07-15T01:44:15.000+05:30ஏனோ இந்த இரண்டாம் பாகத்தை விட முதல் பாகத்தையே மிகவ...ஏனோ இந்த இரண்டாம் பாகத்தை விட முதல் பாகத்தையே மிகவும் விரும்புகிறேன்... ஏனெனில் இதில் மாறி மாறி பயணிக்கும் கதை சில நேரங்களில் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்கு பதில் குறைத்துவிட்டது :(

அல் பேசினோ - ஏன் அவரது மைக்கேல் கோர்லீயோன் கேரக்டருக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை என இப்போதும் யோசிப்பதுண்டு. என்ன நடிப்பு... வாழ்ந்திருப்பார்.

மூன்றாவது பாகத்தையும் பற்றி கொஞ்சம் எழுதுங்கள் தலைவரே... :) இப்ப்திவில் சில நல்ல தகவல்களை தெரிந்து கொண்டேன்.. :)kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-11535182853422696192011-07-14T23:18:42.487+05:302011-07-14T23:18:42.487+05:30@மதுரன்
//விபரங்களை அருமையாக தந்திருக்கிறீர்கள்.....@மதுரன்

//விபரங்களை அருமையாக தந்திருக்கிறீர்கள்.. நான் இன்னமும் இந்த திரைப்படம் பார்க்கவில்லை.. பார்த்துவிட்டு வருகிறேன்//

நீங்கள் காட்பாதர் பார்ப்பதுதான்...
நான் விரும்பும் பாராட்டு.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-42803859186763619002011-07-14T23:15:07.607+05:302011-07-14T23:15:07.607+05:30@சரியில்ல
//வேறொரு கோணத்திலிருந்து அனலைஸ் பண்ணியத...@சரியில்ல

//வேறொரு கோணத்திலிருந்து அனலைஸ் பண்ணியது ரசிக்க வைத்தது.... மேலும் தொடர்க...//

உங்கள் பாராட்டை ...இன்னும் சிறப்பாக எழுத கட்டளையிட்டதாக நினைத்து பணிபுரிவேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-44688366968459798672011-07-14T23:10:14.521+05:302011-07-14T23:10:14.521+05:30@காட்டான்
//இதுக்கு நான் உண்மையான விமர்சனம் எழுதின...@காட்டான்
//இதுக்கு நான் உண்மையான விமர்சனம் எழுதினா நீங்க போட மாட்டீங்க சினமா விமர்சனந்தானே எழுதிரிங்க மாப்பு ...!? உந்த படத்துக்கு முன்னால் ஒலக்க நாயகண்ட நடிப்பு ஏன்யா கம்பேர் பன்னுறீங்க...!? இந்த விமர்சனத்த கட் பண்ணீடாத மாப்பிள..!?//

விமர்சனத்தை கட் செய்யவில்லை.
அப்படியே போட்டாச்சு..
திருப்தியா நண்பரே!உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-78218902283654941352011-07-14T23:06:23.023+05:302011-07-14T23:06:23.023+05:30@காட்டான்
//நானும் ஒரு ஈழத்தமிழந்தான் திரிய இப்பூட...@காட்டான்
//நானும் ஒரு ஈழத்தமிழந்தான் திரிய இப்பூடி கிள்ளி போட்டிருக்கீங்களே...!? //
இப்படம் பாருங்கள்.
உங்களுக்கு இந்தப்படம் எப்படி பாதிப்பு ஏற்ப்படுத்தியது என்பதை அறிய ஆவலாய் உள்ளேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-36882178867882949262011-07-14T22:57:22.664+05:302011-07-14T22:57:22.664+05:30@விடிவெள்ளி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.@விடிவெள்ளி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-85055499623564994082011-07-14T22:55:48.122+05:302011-07-14T22:55:48.122+05:30@சி.பி.செந்தில்குமார்
//விரைவில் கோவை வந்து உங்களை...@சி.பி.செந்தில்குமார்
//விரைவில் கோவை வந்து உங்களை சந்திப்பேன். அதிக பட்சம் 30 நாட்களூக்குள்//

வாருங்கள் நண்பரே!
உங்களை நேரில் சந்திக்க காத்திருக்கிறேன்.
ஈரோடு புத்தகக்கண்காட்சியில் ஸ்டால் போட கடும் முயற்ச்சி எடுத்து வருகிறேன்.
கிடைக்கும்பட்சத்தில் நானே இம்மாத இறுதியில் ஈரோடுக்கு வருவேன்.
அப்போது சந்திக்கலாம்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-56367227279969263632011-07-14T22:35:23.841+05:302011-07-14T22:35:23.841+05:30விபரங்களை அருமையாக தந்திருக்கிறீர்கள்.. நான் இன்னம...விபரங்களை அருமையாக தந்திருக்கிறீர்கள்.. நான் இன்னமும் இந்த திரைப்படம் பார்க்கவில்லை.. பார்த்துவிட்டு வருகிறேன்Mathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-65945101327488077392011-07-14T18:12:47.412+05:302011-07-14T18:12:47.412+05:30வேறொரு கோணத்திலிருந்து அனலைஸ் பண்ணியது ரசிக்க வைத்...வேறொரு கோணத்திலிருந்து அனலைஸ் பண்ணியது ரசிக்க வைத்தது.... மேலும் தொடர்க...சரியில்ல.......https://www.blogger.com/profile/06596935615208612563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-37767123228354414852011-07-14T17:37:20.054+05:302011-07-14T17:37:20.054+05:30மாப்பிள எப்புடி இருக்கீங்க நானும் ஒரு ஈழத்தமிழந்தா...மாப்பிள எப்புடி இருக்கீங்க நானும் ஒரு ஈழத்தமிழந்தான் திரிய இப்பூடி கிள்ளி போட்டிருக்கீங்களே...!?

இதுக்கு நான் உண்மையான விமர்சனம் எழுதினா நீங்க போட மாட்டீங்க சினமா விமர்சனந்தானே எழுதிரிங்க மாப்பு ...!? உந்த படத்துக்கு முன்னால் ஒலக்க நாயகண்ட நடிப்பு ஏன்யா கம்பேர் பன்னுறீங்க...!? இந்த விமர்சனத்த கட் பண்ணீடாத மாப்பிள..!?காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-64426339550355107302011-07-14T15:43:13.840+05:302011-07-14T15:43:13.840+05:30படத்தைப்பற்றிய விளக்கமான பதிவு....
வாழ்த்துக்கள்படத்தைப்பற்றிய விளக்கமான பதிவு....
வாழ்த்துக்கள்vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-63444233006073960312011-07-14T09:41:22.518+05:302011-07-14T09:41:22.518+05:30என்னாமா எழுதறீங்க நண்பா. விரைவில் கோவை வந்து உங்கள...என்னாமா எழுதறீங்க நண்பா. விரைவில் கோவை வந்து உங்களை சந்திப்பேன். அதிக பட்சம் 30 நாட்களூக்குள்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-38165384796988880522011-07-14T05:44:36.757+05:302011-07-14T05:44:36.757+05:30@தமிழ்வாசி
//பட விவரங்கள் சூப்பர்//
காட்பாதர் என...@தமிழ்வாசி

//பட விவரங்கள் சூப்பர்//

காட்பாதர் என்ற கடலில் நான் எடுத்துக்காட்டியது ஒன்றிரண்டு முத்துக்களே!உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-34861130872828075912011-07-14T05:41:12.703+05:302011-07-14T05:41:12.703+05:30@செங்கோவி
//நீங்கள் சொல்வது உண்மை தான்...பொதுவாக இ...@செங்கோவி
//நீங்கள் சொல்வது உண்மை தான்...பொதுவாக இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட நல்லா இருக்காது..ஆனால் இது ஒரு வித்தியாசம் தான்.//

கொப்பல்லோ செய்த சாதனை இது வரை மீறப்படவில்லை நண்பரே!உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.com