tag:blogger.com,1999:blog-3755770263884541343.post2524818093118385947..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: இளையராஜா - பாகம் 5உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-23510028722550002622013-05-19T21:56:49.233+05:302013-05-19T21:56:49.233+05:30தெளிந்தேன் இசை நுணுக்கும் பற்றி!தெளிந்தேன் இசை நுணுக்கும் பற்றி!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-76179650401243705472013-05-13T14:21:19.534+05:302013-05-13T14:21:19.534+05:30நண்பரே...நீங்கள் சொல்லும் எழுத்தாளர் ஹார்மோனியம் வ...நண்பரே...நீங்கள் சொல்லும் எழுத்தாளர் ஹார்மோனியம் வாசிப்பது போல் ஒரு பாடலுக்கு ஆடிப்பாடி நடித்தாரே...அவர்தானே !
அவர், அந்த ஞானம் போதும் என்று நினைத்து இசை விமர்சனம் என்ற பெயரில் ஜல்லி அடிக்கிறார்.
காலக்கொடுமை.

வருகைக்கு நன்றி தோழரே. உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-18229975227774666672013-05-13T14:13:50.126+05:302013-05-13T14:13:50.126+05:30செழியன் இசையை முறைப்படி கற்று...அதன் மூலம் இளையராஜ...செழியன் இசையை முறைப்படி கற்று...அதன் மூலம் இளையராஜாவை ஆய்வு செய்து எழுதி உள்ளார்.
முடிந்தவரை எளிதாக அழகுத்தமிழில் படைத்துள்ளதே அவரது சிறப்பு. உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-20154391326794837892013-05-13T12:59:55.099+05:302013-05-13T12:59:55.099+05:30இதில் வரும் ஏதாவது ஒரு technical term நம்ம காம எழு...இதில் வரும் ஏதாவது ஒரு technical term நம்ம காம எழுத்தாளர் cum இசை விமர்சகருக்கு தெரிந்திருக்குமா ?
minor, major மட்டும் தெரிந்திருக்கும் ஆனால் வேறு அர்த்தத்தில் நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-18566353864370226692013-05-13T12:50:27.410+05:302013-05-13T12:50:27.410+05:30அருமையான ஆய்வு செழியனுடையது.
வெறுமனே துதிபாடலாக இர...அருமையான ஆய்வு செழியனுடையது.
வெறுமனே துதிபாடலாக இருக்காது ராஜாவின் இசையை TECHNICAL ஆக ஆய்வு செய்துள்ளார். தமிழ் இசை உலகத்துக்கு அற்புதமான இசை ஞானம் உள்ள ஆய்வாளர் கிடைத்துள்ளார்.
இசை தொடர்பான technical அறிவு சிறிதும் இல்லாத ஒரு ஒழுத்தாலர் தான் செய்வதுதான் சிறந்த இசை விமர்சனம் என்று சொல்லிவந்தார். அந்த காம எழுத்தாளர் இனி வாயை திறக்க கூடாது.
(அவரின் இசை விமரிசனம் என்னவென்றால் ஒரு பாடல்/இசை குறிப்புக்கு லிங்க் தருவார்.அந்த பாடலை தெய்வீக இசை, தேவ இசை என்று குறிப்பு தருவார். அந்த இசையை கண்ணை மூடிக்கொண்டு கேட்க வேண்டும் என்று அரிய ஆலோசனையும் தருவார். இதுதான் அவரின் இசை அறிவு )
நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-33046117409713916412013-05-13T12:11:04.449+05:302013-05-13T12:11:04.449+05:30செழியனின் 'பேசும் படம்' புத்தகம் இவ்வழியில...செழியனின் 'பேசும் படம்' புத்தகம் இவ்வழியில் பலரை சென்றடைவது மகிழ்ச்சியாக உள்ளது.நானறிந்த வரையில் செழியன் அளவிற்க்கு சினிமாவை நேசிப்பவரை நான் கண்டதில்லை. vinothhttps://www.blogger.com/profile/13732949003923588890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-60579354045048954672013-05-13T10:29:16.267+05:302013-05-13T10:29:16.267+05:30ரசித்தேன்... நன்றி...ரசித்தேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com