tag:blogger.com,1999:blog-3755770263884541343.post2241394927776373455..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: பெண்களை கொண்டாடுவோம் - ஐரோப்பிய திரைப்பட திருவிழா .உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-53989970373993622762013-03-06T13:49:15.668+05:302013-03-06T13:49:15.668+05:30முதல் நாள் தொடக்க விழா அன்றுதான் முக்கிய புள்ளிகள்...முதல் நாள் தொடக்க விழா அன்றுதான் முக்கிய புள்ளிகள் வருவார்கள்.
அவர்களிடம் தகவலறிந்து சொல்கிறேன் நண்பரே. உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-60487221142872928482013-03-06T13:47:14.429+05:302013-03-06T13:47:14.429+05:30நான் தினமும் போக நினைத்துள்ளேன்.
நீங்களும் முடிந்...நான் தினமும் போக நினைத்துள்ளேன்.

நீங்களும் முடிந்த வரை வாருங்கள் நண்பரே.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-20963664965003023562013-03-06T12:46:58.907+05:302013-03-06T12:46:58.907+05:30என் வாழ்வில் முதல் முறையாக ஒரு உலக திரைப்பட விழாவை...என் வாழ்வில் முதல் முறையாக ஒரு உலக திரைப்பட விழாவை பார்க்கப் போகிறேன் !.ஆனந்தமாகவும் ஆர்வமாகவும் உள்ளேன்.பகிர்வுக்கு கோட்டானு கோட்டி நன்றி சார் !.............vinothhttps://www.blogger.com/profile/13732949003923588890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-75658557335742874102013-03-06T05:41:04.914+05:302013-03-06T05:41:04.914+05:30நண்பரே...நீங்கள் குறிப்பிட்ட படங்களை பார்க்கவில்லை...நண்பரே...நீங்கள் குறிப்பிட்ட படங்களை பார்க்கவில்லை.
சப்-டைட்டிலுடன் டிவிடி கிடைத்ததும் பார்த்து விடுகிறேன்.
பரிந்துரைக்கு நன்றி.

என் இ.மெயில் முகவரி...
sppbhaskaran@yahoo.co.inஉலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-66153011685316780292013-03-06T00:14:30.960+05:302013-03-06T00:14:30.960+05:30ஸார்... பெங்களூரூ திரையிடல் பற்றிய செய்தி ஏதாவது உ...ஸார்... பெங்களூரூ திரையிடல் பற்றிய செய்தி ஏதாவது உண்டா?Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-86296229882030134792013-03-05T19:32:39.994+05:302013-03-05T19:32:39.994+05:30ஸார், நீங்க எந்தெந்த படத்துக்கு போறீங்க? ஏதாவது ஒ...ஸார், நீங்க எந்தெந்த படத்துக்கு போறீங்க? ஏதாவது ஒரு நாள் போலாம்னு பாக்குறேன்aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-39792844190081714912013-03-05T18:49:00.444+05:302013-03-05T18:49:00.444+05:30KIndly see Table 21 hindi film
Also watch Harishch...KIndly see Table 21 hindi film
Also watch Harishchandra Factory, a film on Dadsaheb Phalke. A must see for film lovers.
Where do I get your email id for direct correspondence?
Shankar
mahashank@gmail.comShankarhttps://www.blogger.com/profile/06518391200658192783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-79911415655330470562013-03-05T18:02:42.794+05:302013-03-05T18:02:42.794+05:30விழா சிறக்க வாழ்த்துக்கள்...விழா சிறக்க வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-18912487165637140842013-03-05T11:53:37.734+05:302013-03-05T11:53:37.734+05:30கில்மா காட்சிகள் கிடைக்கும் என பொறி வைத்திருக்கிறே...கில்மா காட்சிகள் கிடைக்கும் என பொறி வைத்திருக்கிறேன்.

இப்படி கில்மா ரசிகர்களை, தீவிர உலக சினிமா ரசிகர்களாக மாற்றிய அனுபவம் இருக்கிறது.
கில்மா படம் என்ற ஆசையில் மெலினா பார்த்து...
அதனால் ஈர்க்கப்பட்டு இன்று பெர்க்மன் படங்கள் பார்க்கும் ரசிகர்களாகிய மாறிய வாடிக்கையாளர்கள்தான் எனது கடையின் நிரந்தர வாடிக்கையாளர்கள்.
அவர்களில் பாதி பேர் ஏ.பி.சி.டி கூட அறியாத தொழிலாளர்கள்.

குரங்குபெடல் விரும்பினால் அவர்களை நேரில் சந்திக்கலாம்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-48419862035793494522013-03-05T11:27:32.791+05:302013-03-05T11:27:32.791+05:30"படங்கள் சென்சார் செய்யப்படாததால் வாலிப வயோதி..."படங்கள் சென்சார் செய்யப்படாததால் வாலிப வயோதிக அன்பர்களை சூடேற்றும் காட்சிகள் ஏராளமாக இருக்கும்.
கில்மா ரசிகர்கள் தாராளமாக வரலாம்."

கேவலமா இருக்கு . . .

அண்ணே ஏன் இப்டி . குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.com