tag:blogger.com,1999:blog-3755770263884541343.post2172709093116140341..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: ஒரு ரூபாய் கூட இல்லாமல் ‘தமிழ் சினிமா’ எடுக்கலாம் !உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-75167263117144060932013-12-27T23:59:47.851+05:302013-12-27T23:59:47.851+05:30அட ராமா..இப்பவே கண்ணைக் கட்டுதே!அட ராமா..இப்பவே கண்ணைக் கட்டுதே!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-14948229998971315582013-12-26T14:45:05.457+05:302013-12-26T14:45:05.457+05:30I accepted but see the movie "London to Brigh...I accepted but see the movie "London to Brighton" before writing like this. Sivarajan Rajuhttps://www.blogger.com/profile/17118345803816779731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-71747671941454957952013-12-26T14:03:21.555+05:302013-12-26T14:03:21.555+05:30வி.மு. இயக்குனர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள்...வி.மு. இயக்குனர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள்.
நானும் இத்தகையவர்களிடம் சிக்கி அனுபவித்து இருக்கிறேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-84347995089540768852013-12-26T13:59:32.447+05:302013-12-26T13:59:32.447+05:30இணையத்திலிருந்து ‘உருவிய’ ஆக்கில திரைக்கதையை...தம...இணையத்திலிருந்து ‘உருவிய’ ஆக்கில திரைக்கதையை...தமிழாக்கி வசனம் எழுதியவர் பெயரை படத்தின் இறுதி காட்சியில் வரும் ‘டைட்டில் கார்டில்’ ஓட விட்டிருக்கிறார்கள்.அவர்தான் இந்த இயக்குனருக்கு தயரிப்பாளரையும் தயார் செய்து இருக்கிறார்.
இயக்குனர் மட்டும் இப்படத்தில் எக்கச்சக்க பணத்தை சம்பாதித்து இருக்கிறார்.
‘அந்த எழுத்தாளருக்கு’ எலும்புத்துண்டை மட்டும் வீசி இருக்கிறார்.
ஆனால் ‘அந்த எழுத்தாளருக்கு’ இறைவன் அள்ளிக்கொடுப்பான்.

‘அந்த எழுத்தாளருக்கு’ 20 கோடிக்கு மேற்பட்ட படஜெட்டில் படம் செய்யும் வாய்ப்பு கிட்டி இருப்பதாக தகவல்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-25808509163133792852013-12-26T12:43:50.418+05:302013-12-26T12:43:50.418+05:30ஹா ஹா ஹா..... நல்லா சொன்னீங்க போங்க, அது அங்க மட்ட...ஹா ஹா ஹா..... நல்லா சொன்னீங்க போங்க, அது அங்க மட்டும் இல்லை இங்க எங்க ஆபீசில் கூட உண்டு !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-67640048851122972132013-12-26T11:19:13.670+05:302013-12-26T11:19:13.670+05:30படம் வெளியான அன்றே ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் இது ஒர...படம் வெளியான அன்றே ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் இது ஒரு காப்பி என்று சொன்னார். அதன்பிறகு இயக்குநரின் நலம்விரும்பிகள் அவரிடம் கேட்டபோது 'ஆமாம்..ஆனால் உரிமை வாங்கித்தான் எடுத்திருக்கிறேன்' என்று பதில் சொன்னார்.ஆனால்..

படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே 'ஒலக சினிமா' என பார்த்தவர்கள் கூப்பாடு போட்டபோது மனுசன் வாயைத்திறந்து ஒன்னும் சொல்லலை. படத்திலும் நன்றி கார்டு கிடையாது..சொந்தமா யோச்சிக்கிறவனை கிணத்தடியிலே உருவிட்டு விரட்டுறாங்க. என்னத்தச் சொல்ல..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-11142105748639985742013-12-26T10:19:14.045+05:302013-12-26T10:19:14.045+05:30நான் எதற்கு இந்த ‘வேண்டாத வேலையை’ செய்ய வேண்டும்?...நான் எதற்கு இந்த ‘வேண்டாத வேலையை’ செய்ய வேண்டும்?

இணையத்தில் இருந்து திரைக்கதையை அப்படியே டவுண் லோடு செய்து அதை வைத்து ஒரு பட வாய்ப்பை பெற்ற செய்தி எனக்கு ஆச்சரியமளித்தது.
அதை எல்லோரிடமும் பகிர்ந்தேன்.
ஹிந்தி பட உரிமை விற்க முயலும் போதுதான் இந்தப்பட காப்பியடிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கிறது.
‘நல்ல படங்களை பார்த்திராத...பார்க்க துணியாத...
‘தமிழ் தொழில் நுட்பக்கலைஞர்களை’ இப்பதிவில் பகடி செய்ய நினைத்தேன்....அவ்வளவே.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-351878261869014982013-12-26T10:06:10.889+05:302013-12-26T10:06:10.889+05:30இந்த தகவல் இரண்டு நாட்களுக்கு முன்புதான் கேள்விப்ப...இந்த தகவல் இரண்டு நாட்களுக்கு முன்புதான் கேள்விப்பட்டேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-29067337493857284592013-12-26T09:53:45.073+05:302013-12-26T09:53:45.073+05:30இது ரொம்ப லேட்டான பதிவு மாதிரி தெரிகிறதே...?இது ரொம்ப லேட்டான பதிவு மாதிரி தெரிகிறதே...?Anonymoushttps://www.blogger.com/profile/00288896266776169836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-43104751189932163762013-12-26T09:51:57.409+05:302013-12-26T09:51:57.409+05:30இதை மெயிலாக அப்படியே அந்த ஆங்கிலப்பட தயாரிப்பாளர்க...இதை மெயிலாக அப்படியே அந்த ஆங்கிலப்பட தயாரிப்பாளர்களுக்கு அனுப்பலாமேyeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-16461043966770377382013-12-26T08:28:50.726+05:302013-12-26T08:28:50.726+05:30 அந்த இயக்குனரின் அசகாய திறமையை சமீபத்தில்தான் கேட... அந்த இயக்குனரின் அசகாய திறமையை சமீபத்தில்தான் கேட்டு தெரிந்து கொண்டேன்.
யான் பெற்ற ‘இன்பத்தை’ வையத்துள் வைத்து விட்டேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-74559153475431455122013-12-26T08:10:05.818+05:302013-12-26T08:10:05.818+05:30உங்க பாணியில இருந்தது "குட்டு"உங்க பாணியில இருந்தது "குட்டு"aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.com