tag:blogger.com,1999:blog-3755770263884541343.post2142544218631391990..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: The children are watching us-உலகின் முதல் ரியலிச சினிமாஉலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-45015391658813427132010-09-02T17:34:57.074+05:302010-09-02T17:34:57.074+05:30//இந்தப்படங்களின் டிவிடிக்களை ஹாலிவுட் டிவிடி ஸாப்...//இந்தப்படங்களின் டிவிடிக்களை ஹாலிவுட் டிவிடி ஸாப்பில் திருடியாவது பார்த்துவிடுங்கள்.இது பாவமில்லை.//

எதற்கும் நைட்ல நல்லா பூட்டிட்டு போங்க சார்...வந்துட்டே இருக்கோம்ல...RAGUNATHANhttps://www.blogger.com/profile/06700163328333143718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-6983523502423538302010-08-31T17:18:47.242+05:302010-08-31T17:18:47.242+05:30சாரி அருண்..சினிமா அறிஞர்கள் நியோரியலிஸ்ட் முதல் ப...சாரி அருண்..சினிமா அறிஞர்கள் நியோரியலிஸ்ட் முதல் படமாக குறிப்பிடுவது விஸ்காண்டியின் அப்சஸென்.ஒப்பன்சிட்டி இரண்டாவதுதான்உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-60118635803435028342010-08-31T16:34:02.575+05:302010-08-31T16:34:02.575+05:30சினிமா அறிஞர்கள் பெரும்பாலும் மார்க்ஸீய காதலர்கள்....சினிமா அறிஞர்கள் பெரும்பாலும் மார்க்ஸீய காதலர்கள்.நான்,கோணங்கள் ஆனந்த்,இயக்குனர் ஆனந்தன்[இவர் பக்கா மார்க்சிஸ்ட்]சினிமாவுக்கு மட்டுமே காதலர்கள்.டிசிகாவுக்கு முதலிடம் வழங்காமல் ரோசலினியின் ஓப்பன் சிட்டிக்கு வழங்கினார்கள் சி.அ.நாங்கள் இயக்குனரை கட்சி சாயம் பூசி பார்க்கமாட்டோம்.சினிமாவை சினிமாவாக பார்க்கவேண்டும்.அப்படிப்பார்த்துதான் இந்த முதல் அந்தஸ்து வழங்கி உள்ளோம்.
இந்தப்படம் நூறூ சதவீதம் தகுதியானது.இக்கருத்தில் நீங்கள் மாறுபடுவதில் தவறில்லை அருண்..உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-32227924114777086432010-08-31T08:15:32.870+05:302010-08-31T08:15:32.870+05:30வணக்கம் நண்பரே,
நேற்று முன்தினம் padam பார்த்து வ...வணக்கம் நண்பரே,
நேற்று முன்தினம் padam பார்த்து விட்டு இரவு வீட்டிற்கு செல்லும் போது பல வகையான கேள்விகள் மனதில் எழுந்தது...... அவற்றில் பல கேள்விகளுக்கு பதில் எப்போது கிடைக்கும் என்று தெரியாது..... உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் என்று இருந்தேன் ஆனால் அன்று நேரம் இல்லை....
இந்த படம் முற்றிலும் (அல்லது முதல்) neo ரியலிஸ்ட் பிலிம் என்று சொல்லப்படுவது சரிதான ? இந்த படத்தில் நெஒ ரியலிசத்தின் சாயல் தெரிகிறது .... Cesare Zavattini + Vittorio De Sica கூட்டணி வரும் காலத்தில் நெஒ ரியலிசம் என்ற அமைப்பை வேருண்ட்ரச் செய்வார்கள் , DE சிக்கா இனி வரும் காலங்களில் நெஒ ரியலிசப் படங்களை எடுப்பார் என்றே இப்படம் சொல்கிறதாக நான் நினைகிறேன் ...ஆகவே சில்றன் ஆர் வாட்சிங் உச படத்தில் நெஒ ரியலிசம் என்பது உருவாகப்போகிறது என்ற சாயல் மட்டும் தெரிகிறது ஆகையால் இதை நாம் முழுக்க முழுக்க ஒரு (அல்லது mudhal) நெஒ ரியலிஸ்ட் பிலிம் என்று அழைப்பது செரியா ? என்ற கேள்வி என்னுள் எழுகிறது ......arun karthicknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-81772864970604752332010-08-31T07:56:24.828+05:302010-08-31T07:56:24.828+05:30நண்பர் கீதப்பிரியனுக்கு..உங்கள் தகவலுக்கு நன்றி..எ...நண்பர் கீதப்பிரியனுக்கு..உங்கள் தகவலுக்கு நன்றி..என் வாடிக்கையாளர்கள் யுகே,யு எஸ் ஸே.ஆஸ்ட்ரேலியா வாங்கி சென்றுள்ளார்கள்.துபாய் வருபவர்களை நிச்சயம் எச்சரிப்பேன்உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-43297657131825173282010-08-31T07:19:14.384+05:302010-08-31T07:19:14.384+05:30நண்பரே மோகன்..டிசிகா பிளாக்&ஒயிட்டில் மன்னன்.....நண்பரே மோகன்..டிசிகா பிளாக்&ஒயிட்டில் மன்னன்..கலரில் மாமன்னன்..EX:Yesterday..Today..Tommorro,The GARDEN OF THE FINZI-CONTINIS..இன்னும் நெறையஉலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-67234670414687599842010-08-31T07:06:36.263+05:302010-08-31T07:06:36.263+05:30எஸ்கே..டிசிகாவை ஒன்றுவிடாமல் பாருங்கள்எஸ்கே..டிசிகாவை ஒன்றுவிடாமல் பாருங்கள்உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-70716846114831619072010-08-31T07:03:32.708+05:302010-08-31T07:03:32.708+05:30வாருங்கள் கருந்தேள்..விக்ரம் டிவிடி பார்த்து ,கிடை...வாருங்கள் கருந்தேள்..விக்ரம் டிவிடி பார்த்து ,கிடைத்த சந்தோசத்தில் சிரித்தீர்களே ஒரு சிரிப்பு...கண்டேன் சீதை என்ற பாணியில்.மீண்டும் நேரில் கேட்க ஆசை.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-25004929322831730112010-08-31T06:54:38.892+05:302010-08-31T06:54:38.892+05:30நண்பர் இலுமிக்கு...நான் எழுத மறந்த தகவல்..டிசிகா ...நண்பர் இலுமிக்கு...நான் எழுத மறந்த தகவல்..டிசிகா 150 படத்துக்கு மேல் நடித்த இத்தாலியின் சூப்பர்ஸ்டார்..தான் இயக்கிய படங்களில் நடிப்பதே இல்லை..சம்பாதித்த பணத்தில் நல்ல படங்களை தயாரித்து இயக்கி நட்டம் மட்டுமே அடைந்தார்.சாகும் வரை இந்த அரிய பணி தொடர்ந்தார்..உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-78477023948320373952010-08-31T06:37:13.689+05:302010-08-31T06:37:13.689+05:30நண்பர் குழந்தை ...நீங்கள் கேட்ட தகவல் அறந்தை நாராய...நண்பர் குழந்தை ...நீங்கள் கேட்ட தகவல் அறந்தை நாராயணன் எழுதிய 'தமிழ் சினிமாவின் கதை' நூலில் இருக்கிறது.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-76302119492138067632010-08-30T20:17:50.094+05:302010-08-30T20:17:50.094+05:30அன்பு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
உலகசினிமாக்களை...அன்பு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

உலகசினிமாக்களை தரவிறக்கி பார்ப்பதை நான் குறைசொல்லவில்லை,நானே அப்படிதான் பார்க்கிறேன்,ஒரு பொருள் வாங்கும் தொலைவில் இருக்கையில் வாங்கி பார்ப்போம் என்று தான் சொல்கிறேன்.திரு,பாஸ்கரன் அவர்கள் நியாயமான விலையில் உலகசினிமாக்களை கடை வைத்து ,அவரிடம் தரவிறக்கும் சுட்டியை பின்னூட்டத்தில் இடுவதை தவிருங்களேன்.இது வேண்டுகோள் தான்.

எனக்கு இங்கே உலகசினிமா டிவிடிகள் கிடைத்தால் தரவிறக்குவதை விட்டுவிடுவேன்,ஊரிலிருந்து நிறைய டிவிடிகள் கொண்டுவந்தாலோ?!!! நம்மை துபாய் ஏர்போட்டிலேயே சுத்து போட்டு,போதைமருந்து கொண்டுவந்தது போல விசாரிப்பார்கள்.ஒவ்வோன்றையும் போட்டுபார்த்து போர்னோக்ராபியான் என்றுவேறு சந்தேகிப்பார்கள்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-75140896248004513832010-08-30T20:11:19.214+05:302010-08-30T20:11:19.214+05:30தலைவரே மிக அருமையான அறிமுகம்.
அவசியம் திருடியாவது ...தலைவரே மிக அருமையான அறிமுகம்.
அவசியம் திருடியாவது பார்க்கிறேன்[இணையத்தில்]
கோவை வந்தால் உங்களை நிச்சயம் சந்திப்பேன்,டிவிடி வாங்குவேனோ இல்லையோ நிறைய சினிமா பற்றி கேட்டு தெரிந்துகொள்வேன்:))geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-37904326085904711782010-08-30T20:07:24.672+05:302010-08-30T20:07:24.672+05:30சார்,
A brief Vacation இப்போது ஓடிக்கொண்டிருக்கிற...சார்,

A brief Vacation இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இவரைப் பற்றித் தெரியாமலேயே, Bicycles Thieves-ம் Umberto D-ம் பார்த்திருக்கிறேன். சீக்கிரம் மற்றவற்றையும் பார்க்கவேண்டும் போலிருக்கிறது.

A brief Vacation கலரில் இருக்கிறது, ஏனோ இவரது பாணிக்கு கருப்பு வெள்ளைதான் சரியாக இருக்குமென்று தோன்றுகிறது./ˈjib(ə)riSH/https://www.blogger.com/profile/04256949053635638755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-26271461840156905212010-08-30T18:53:51.492+05:302010-08-30T18:53:51.492+05:30பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-90917072479235683452010-08-30T15:52:17.863+05:302010-08-30T15:52:17.863+05:30இவரது படங்கள் நன்றாக இருக்குமென கேள்விப்படிருக்கிற...இவரது படங்கள் நன்றாக இருக்குமென கேள்விப்படிருக்கிறேன். பார்த்தில்லை. இனி பார்க்க வேண்டும்.

http://torrents.thepiratebay.org/4112561/Vittorio_De_SICA_-_The_Children_Are_Watching_Us_(1944)_CRITERION.4112561.TPB.torrentஎஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-91663957644139367222010-08-30T10:49:44.277+05:302010-08-30T10:49:44.277+05:30//தமிழ் சினிமா பராசக்தி எடுத்து கொண்டிருந்த்து. அன...//தமிழ் சினிமா பராசக்தி எடுத்து கொண்டிருந்த்து. அன்று பிடித்த தரித்திரம் இன்று வரை விடவில்லை.//

இது முற்றிலும் உண்மை !கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-44649479817148168642010-08-30T10:49:18.412+05:302010-08-30T10:49:18.412+05:30//இந்தப்படங்களின் டிவிடிக்களை ஹாலிவுட் டிவிடி ஸாப்...//இந்தப்படங்களின் டிவிடிக்களை ஹாலிவுட் டிவிடி ஸாப்பில் திருடியாவது பார்த்துவிடுங்கள்.இது பாவமில்லை.//

வந்துக்கினே இருக்கேன்.. செப்டம்பரில் சந்திப்போம் ;-)

விட்டோரியோ டி ஸிகா படங்களைப் பற்றி நிறையப் படித்திருக்கிறேன். ஆனால் ஒன்று கூட இன்னும் பார்க்கவில்லை ;-(.. வரிசையாகப் பார்க்க வேண்டும்..

நீங்கள் நேற்றுக் கூப்பிட்டபோது கொஞ்சம் வேலை.. இன்று இரவு அழைக்கிறேன்..கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-84064743983548631642010-08-30T09:56:48.678+05:302010-08-30T09:56:48.678+05:30சார்..உங்க sidebar widgetsல் உள்ள லிங்க்குகள் சரிய...சார்..உங்க sidebar widgetsல் உள்ள லிங்க்குகள் சரியா தெரிய மாட்டேங்குதே..எதுனா பண்ண முடியுமா?கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-48351167710006006952010-08-30T09:41:59.838+05:302010-08-30T09:41:59.838+05:30உங்க ப்ளாக் என்னைப் போல சினிமா ரசிகர்களுக்கு ஒரு த...உங்க ப்ளாக் என்னைப் போல சினிமா ரசிகர்களுக்கு ஒரு தகவல் சுரங்கமா இருக்கு நண்பரே!மிக்க நன்றி.. :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-38640999001366712612010-08-30T09:26:02.901+05:302010-08-30T09:26:02.901+05:30சார்..இந்த மாதிரி புதிய படங்களை உங்கள் மூலம் அறிந்...சார்..இந்த மாதிரி புதிய படங்களை உங்கள் மூலம் அறிந்து கொள்வதில் ரொம்ப சந்தோஷம். ஆனா அந்த காலத்தில் நம்மூருலயே வங்காள நாடங்களை பார்த்து எடுத்த படங்களும் உண்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன், உங்களுக்கு அது பற்றி ஏதும் தெரியுமா? அப்பறம் இந்த தளங்களையும் பார்க்க வேண்டுகிறேன்.
http://ajayanbala.blogspot.com/2009/08/blog-post.html

http://ajayanbala.blogspot.com/2010/03/blog-post_12.html

(அந்தப் படத்தின் torrent சைட்: http://www.torrentdownloads.net/torrent/1261747/i+bambini+ci+guardano+(the+children+are+watching+us)+eng+sub+(1944)+dvdrip+(sirius+share))

அப்பறம் இந்தத்தளத்தில் http://www.foriegnmoviesddl.com/
உலகின் அனைத்து சிறந்த டைரக்டர்களின் சிறந்த படங்களையும் டவுன்லோட் செய்துக்கலாம்கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.com