tag:blogger.com,1999:blog-3755770263884541343.post113201269691843064..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: CHUNGKING EXPRESS-ஜாலியான உலகசினிமாஉலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-73441323433206942072012-04-17T05:00:58.284+05:302012-04-17T05:00:58.284+05:30உங்கள் நண்பர் காதலில் தோல்வியுற்று....
தேவதாஸ் இடத...உங்கள் நண்பர் காதலில் தோல்வியுற்று....
தேவதாஸ் இடத்தை பிடிக்க முயற்ச்சித்து கொண்டிருந்தால்....
இப்படத்தை அவரிடம் காட்டுங்கள்.
இரண்டாவது காதலியை தேடி....கார்த்திகை மாதத்து நாயாவது நிச்சயம்.//

ரொம்பவும் ரசித்தேன்தடம் மாறிய யாத்திரீகன்https://www.blogger.com/profile/06235221840255321742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-7510786852652542132012-04-12T22:03:18.204+05:302012-04-12T22:03:18.204+05:30நண்பா தங்களூக்கு உலக சினிமாவில் விருப்பம் அதிகம் எ...நண்பா தங்களூக்கு உலக சினிமாவில் விருப்பம் அதிகம் என் நினைக்கிறேன். எனது உற்ற தோழன் ஆங்கலத்தில் உலக சினிமா குறித்து அற்புதமாக தொடர்ந்து எழுதி வருகிறார். நீங்களும் சென்று வாசிக்கலாம், movieretrospect.blogspot.com எனும் முகவரியில். சக உலக சினிமா ஆர்வலர்களுகும் இதனைப் பகிருங்கள்.வருணன்https://www.blogger.com/profile/06584307319447552922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-22741532682231114852012-04-11T22:30:15.229+05:302012-04-11T22:30:15.229+05:30வோங்கார் வாய் படம்...நான் இரண்டுதான் பார்த்துள்ளேன...வோங்கார் வாய் படம்...நான் இரண்டுதான் பார்த்துள்ளேன்.
நீங்கள் என்னை விட அட்வான்சாக இருக்கிறீர்கள்.
2046 பார்த்து விட்டு உங்களை சமன் செய்கிறேன். வருகைக்கு நன்றி நண்பரே!உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-32161441112125868332012-04-11T12:28:59.493+05:302012-04-11T12:28:59.493+05:30Wong kar wai எனக்கு ரொம்ப பிடிச்ச இயக்குநர்களுள் ஒ...Wong kar wai எனக்கு ரொம்ப பிடிச்ச இயக்குநர்களுள் ஒருவர்.., இவரின் மூன்று படங்கள் பார்த்துவிட்டேன் இதுவும் சேர்த்து இவரின் படங்கள் எல்லாமே கேமராவால் எழுதப்படும் கவிதை..,...αηαη∂....https://www.blogger.com/profile/15726274919641006802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-39023126329876329102012-04-11T03:18:07.017+05:302012-04-11T03:18:07.017+05:30தமிழ் சினிமா காதலை புனிதப்படுத்தியே காசு பார்த்து ...தமிழ் சினிமா காதலை புனிதப்படுத்தியே காசு பார்த்து வருகிறது.
யதார்த்தங்களை அது ஏறெடுத்தும் பார்க்காது.
காதலுக்கான தற்கொலைகளை ஊக்கப்படுத்துவதில் முதலிடம் தமிழ் சினிமாவுக்கே.
வருகைக்கும்...கருத்துக்கும் ந்ன்றி நண்பரே!உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-2918480090784495682012-04-11T00:26:56.786+05:302012-04-11T00:26:56.786+05:30தமிழ் சினிமாதான் ரோஜா செடி ஒருவட்டிதான் பூக்கும் அ...தமிழ் சினிமாதான் ரோஜா செடி ஒருவட்டிதான் பூக்கும் அப்படி இப்படின்னு சொல்லி நம்மள கண்பூஸ் பண்றாங்க. உண்மையில் காதல் எத்தனை வாட்டி வந்தா என்ன நீ சந்தோசமா இறுகிய அது ரொம்ப முக்கியம். படம் பார்க்கலை இனிதான் பார்க்கணும் பகிருவுக்கு நன்றிதடம் மாறிய யாத்திரீகன்https://www.blogger.com/profile/06235221840255321742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-74226495441795620662012-04-10T22:37:27.780+05:302012-04-10T22:37:27.780+05:30இந்த நோய்க்கு உடனடி மாமருந்து....
சங்கிங் எக்ஸ்பிர...இந்த நோய்க்கு உடனடி மாமருந்து....
சங்கிங் எக்ஸ்பிரஸ்தான்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-31916928702103348862012-04-10T22:28:47.371+05:302012-04-10T22:28:47.371+05:30ஆசியப்படங்களை படங்களை இனி அடிக்கடி எழுதுகிறேன்.
ஊக...ஆசியப்படங்களை படங்களை இனி அடிக்கடி எழுதுகிறேன்.
ஊக்குவித்தமைக்கு நன்றி நண்பரே!உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-13860149246385925712012-04-10T22:24:23.133+05:302012-04-10T22:24:23.133+05:30'இன் த மூட் பாஃர் லவ்' படத்துக்கு செழியன் ...'இன் த மூட் பாஃர் லவ்' படத்துக்கு செழியன் ஆனந்தவிகடனில் அற்புத கட்டுரை படைத்திருந்தார்.
அதை படித்திருப்பீர்கள்.

பாராட்டுக்கு நன்றி நண்பரே!உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-2014489428655856702012-04-10T22:19:49.880+05:302012-04-10T22:19:49.880+05:30வணக்கம் நண்பரே!
கட்டாயம்...உடனே படம் பார்த்து பதிவ...வணக்கம் நண்பரே!
கட்டாயம்...உடனே படம் பார்த்து பதிவு போடுங்கள்.

காதலில் தோற்பது முடிவுரை அல்ல....
அடுத்த காதலுக்கு முன்னுரை.
இதுவே வோங்கார் வாயின் பரப்புரை.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-80882469131622400482012-04-10T22:11:22.592+05:302012-04-10T22:11:22.592+05:30நான் பேரழகி படத்தை மட்டும்தான் தேர்ந்தெடுத்து போடு...நான் பேரழகி படத்தை மட்டும்தான் தேர்ந்தெடுத்து போடுவேன்.
முதலிரண்டு காதலிகள் வெறும் அழகிகள்.
'ஹாங்காங் ஜெனிலியா' அழகே இல்லாதவள்.
மார்பு கூட... மருந்துக்கும் இல்லாத பிளேகிரவுண்ட்.
ஆனால் அவளது பரிசுத்த அன்பினால்...
அந்த முகத்தில் விவரிக்க முடியாத ஒரு வசீகரம் இருக்கிறது.
அதனால் அவள்...எனக்கு மட்டுமல்ல...
படம் பார்க்கும் யாவருக்கும் அவள்தான் பேரழகியாக தெரிவாள்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-42664433561398507302012-04-10T18:18:52.337+05:302012-04-10T18:18:52.337+05:30இன்னும் லவ் பண்ணவே ஆரம்பிக்கல. ஆனா லவ் சிக் பிடித்...இன்னும் லவ் பண்ணவே ஆரம்பிக்கல. ஆனா லவ் சிக் பிடித்து சிக்கல்ல திரியுறேன். சீனக் கொரிய திரைப்படங்கள் மீது பெரிதாக இன்ட்ரஸ்ட் இல்லை. ஆனால் இது கொஞ்சம் யுஸ் ஆகும் போலத் தெரியுது. எதிர்காலத்தில் பார்க்கலாம்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-39714886982232622802012-04-10T16:35:22.448+05:302012-04-10T16:35:22.448+05:30recommend more fantastic movies. especially asian....recommend more fantastic movies. especially asian.Katzhttps://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-57915123718999530942012-04-10T16:34:28.008+05:302012-04-10T16:34:28.008+05:30in the mood for love patri engeyo padithirukkiren....in the mood for love patri engeyo padithirukkiren. irandu padathaiyum paarthu vittu solkiren. your review is goodKatzhttps://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-12663370369655209042012-04-10T09:17:27.941+05:302012-04-10T09:17:27.941+05:30நன்றி பாஸ்! டவுன் லோட் போட்டுட்டேன்! அவசியம் நண்பன...நன்றி பாஸ்! டவுன் லோட் போட்டுட்டேன்! அவசியம் நண்பன் ஒருவனுக்கு தேவை! பார்த்துவிட்டு முடிந்தால் எனது தளத்திலும் படம் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-68344756665251616602012-04-10T09:06:28.012+05:302012-04-10T09:06:28.012+05:30"மூன்று ஹீரோயின்"னு சொல்லிட்டு அந்த ஹா..."மூன்று ஹீரோயின்"னு சொல்லிட்டு அந்த ஹாங்காங் ஜெனீலியாவை மட்டுமே காட்டியிருக்கிறீர்களே..
ஜாலியாக இருக்குமானால் நிச்சயம் பார்ப்பேன்!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-36107544333127196292012-04-10T07:34:51.153+05:302012-04-10T07:34:51.153+05:30தம்பி குமரனின் பாராட்டு சுறுக்...நறுக்....
நன்றி.தம்பி குமரனின் பாராட்டு சுறுக்...நறுக்....
நன்றி.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-56042802683892798902012-04-10T07:32:35.428+05:302012-04-10T07:32:35.428+05:30தீராத விளையாட்டுப்பிள்ளை,சேரன் நடித்த ராமன் தேடிய ...தீராத விளையாட்டுப்பிள்ளை,சேரன் நடித்த ராமன் தேடிய சீதை ..சுட்டு இப்படத்தை எடுத்துள்ளார் வோங்கார் வாய்.
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
எப்பூடி.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-86159296532457614062012-04-10T07:16:48.830+05:302012-04-10T07:16:48.830+05:30சிறப்பான விமர்சனம்..படத்தை இப்போதே டவுன்லோடு போட ப...சிறப்பான விமர்சனம்..படத்தை இப்போதே டவுன்லோடு போட போகிறேன்.அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-64457360751206377632012-04-10T07:09:50.382+05:302012-04-10T07:09:50.382+05:30மூன்று காதலிகளா?
இது தீராத விளையாட்டு பிள்ளைய சுட...மூன்று காதலிகளா?

இது தீராத விளையாட்டு பிள்ளைய சுட்டுடீங்களா?அவ்வ்வ்வ்வ்........Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-5952185311641789432012-04-10T05:44:48.667+05:302012-04-10T05:44:48.667+05:30காதல் என்பதே...ஹார்மோன்களின் விளையாட்டு... என்பார்...காதல் என்பதே...ஹார்மோன்களின் விளையாட்டு... என்பார் எனது குருநாதர் சுஜாதா.
முதல் காதல் தோற்றால்...
ஸ்வீட் எடு... கொண்டாடு...
அடுத்த காதலுக்கு அடி போடு.

நண்பருக்கு அடுத்த காதலி உடனே சித்திக்க வாழ்த்துக்கள்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-6302253289956187722012-04-10T00:18:37.015+05:302012-04-10T00:18:37.015+05:30மீ த பஸ்ட்
///உங்கள் நண்பர் காதலில் தோல்வியுற்று....மீ த பஸ்ட்

///உங்கள் நண்பர் காதலில் தோல்வியுற்று....
தேவதாஸ் இடத்தை பிடிக்க முயற்ச்சித்து கொண்டிருந்தால்....
இப்படத்தை அவரிடம் காட்டுங்கள்.///

இப்போதே நண்பன் ஒருவனுக்கு forward செய்து விட்டேன்Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.com